Kaara Saara Kalyanam Lyrics
Kaara Saara Kalyanam Song Lyrics
Kaara Saara Kalyaanam
Thaaru Maaru Kondaattam
Ponnu Peru Sukumaari Nga
Paiyan Kanja Pisinaari
Maappillaiku Talent U
Manapponnu Current U Nga
Ohhhhh
Oru Ponnaalu Vanthaachunga
Ada Aanmainga Azhagaachunga
Ini Yevanum Thoda Mudiyaathunga
Yaaru Veettu Kalyaanam
Oorellaam Kondaattam
Ponnu Peru Sukumaari Nga
Paiyan Kanja Pisinaari
Maappillaiku Talent U
Manapponnu Current U Nga
Oru Maasu Hero Vanthaachunga
Ini Marana Maasu Aattam Thaanunga
Summa Seendi Naakka Senjiruvaanga
Kaara Saara Kalyanam Song Lyrics in Tamil
கார சார கல்யாணம்
தாறு மாறு கொண்டாட்டம்
பொண்ணு பேரு சுகுமாரிங்க
பையன் கஞ்ச பிசினாரி
மாப்பிள்ளைக்கு டாலண்ட்டு
மணப்பொண்ணு கரண்ட்டு ங்க
ஓஓஓஓ...
ஒரு பொண்ணாளு வந்தாச்சுங்க
அட ஆண்மையங்க அழகாச்சுங்க
இனி எவனும் தொட முடியாதுங்க
யாரு வீட்டு கல்யாணம்
ஊரெல்லாம் கொண்டாட்டம்
பொண்ணு பேரு சுகுமாரிங்க
பையன் கஞ்ச பிசினாரி
மாப்பிள்ளைக்கு டாலண்ட்டு
மணப்பொண்ணு கரண்ட்டு ங்க
ஒரு மாஸு ஹீரோ வந்தாச்சுங்க
இனி மரண மாஸு ஆட்டம் தானுங்க
சும்மா சீண்டி நாக்க செஞ்சிருவாங்க
Community Thoughts .
0 CommentsLeave a Reply
Your email address will not be published. Required fields are marked *
No comments yet
Be the first to share your thoughts about these lyrics!