Muthumani Lyrics
Muthumani Song Lyrics
Thumchakku thumchakku thumchabham
Thumchakku thumchakku thumchabham
Thumchakku thumchakku thumchabham
Thumchakku thumchakku thumchabham
Thumchakku thumchakku thumchabham
Thumchakku thumchakku thumchabham
Hmm mmm mmm mmm mmm
Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Manjalum kungumam sandhanam kozhchida
Poosanum poosanum ponmanikku
Ponmanikku
Ponmanikku
Ponmanikku
Mannil ulla thaigalukellam
Oru magalaaga piranthavalae
Nam kulam thaan ulaga uyirai kaakkumadi
Thavipavarin thuyarai ellam pokkummadi
Andha vanathil minnidum thaaragai pole
Ingu vanthavalae
Mannil ulla thaigalukellam
Oru magalaaga piranthavalae
Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Manjalum kungumam sandhanam kozhchi
Poosanum poosanum ponmanikku
Muthu manicharam thanthana tha na na
Maalaya soodanum thanthana tha na na
Manjalum kungumam thanthana tha na na
Poosanum poosanum thana na na
Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Ponmanikku
Ponmanikku
Ponmanikku
Ponmanikku
Vanakiliye unnai kaanadha naal ingu
Naal ilaiye ….naal ilaiye
Naal ilaiye ….naal ilaiye
Pon mayiley nee ilamaal Pozhuthingu
Nagariliye
Nagariliye
Nagariliye
Akkam pakkam ponapothu unna parthavan naan
Pakkam pakkam irundhapothu unnapaakaliye
Aruga irundha pothu naanum vegu thorathile
Thedugira pothu en nenju baarathile
Muthumani pavala mani maalaigalai choodi
Minnum ponnum vaira greedam
Sirasil thaga thagavena jolikkum
Maathangi maragatha mani
Meenaatchi neethaadi…..meenaatchi neethaadi
Oru vazhi padhayil thaniya naan
Thavichu thavichu manam thudikanumaa
Oru vazhi padhayil thaniya naan
Thavichu thavichu manam thudikanumaa
Vaadi meenaatchi vazhi thunaiyaai kaamaatchi
Thumchakku thumchakku thumchabham
Thumchakku thumchakku thumchabham
Muthumani Song Lyrics in Tamil
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
மஞ்சளும் குங்குமம் சந்தனம் கொழ்ச்சிட
பூசணும் பூசணும் பொன்மணிக்கு
பொன்மணிக்கு
பொன்மணிக்கு
பொன்மணிக்கு
மண்ணில் உள்ள தாய்களுக்கெல்லாம்
ஒரு மகளாகப் பிறந்தவளே
நம் குலம் தான் உலக உயிரை காக்குமடி
தவிப்பவரின் துயரை எல்லாம் போக்குமடி
அந்த வானத்தில் மின்னிடும் தாரகை போலே
இங்கு வந்தவளே
மண்ணில் உள்ள தாய்களுக்கெல்லாம்
ஒரு மகளாகப் பிறந்தவளே
முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
மஞ்சளும் குங்குமம் சந்தனம் கொழ்ச்சி
பூசணும் பூசணும் பொன்மணிக்கு
முத்து மணிச்சரம் தந்தனா தா நா நா
மாலைய சூடணும் தந்தனா தா நா நா
மஞ்சளும் குங்குமம் தந்தனா தா நா நா
பூசணும் பூசணும் தனா நா நா
முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
பொன்மணிக்கு
பொன்மணிக்கு
பொன்மணிக்கு
பொன்மணிக்கு
வானக்கிளியே உன்னை காணாத நாள் இங்கு
நாள் இல்லையே ….நாள் இல்லையே
நாள் இல்லையே ….நாள் இல்லையே
பொன் மயிலே நீ இல்லாமல் பொழுதிங்கு
நகரிலியே
நகரிலியே
நகரிலியே
அக்கம் பக்கம் போனபோது உன்னை பார்த்தவன் நான்
பக்கம் பக்கம் இருந்தபோது உன்னைப் பார்க்கலியே
அருக இருந்த போது நானும் வெகு தூரத்திலே
தேடுகிற போது என் நெஞ்சு பாரத்திலே
முத்துமணி பவள மணி மாலைகளை சூடி
மின்னும் பொன்னும் வைர கிரீடம்
சிரசில் தக தக வென ஜொலிக்கும்
மாதங்கி மரகத மணி
மீனாட்சி நீதாடி…..மீனாட்சி நீதாடி
ஒரு வழி பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா
ஒரு வழி பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா
வாடி மீனாட்சி வழி துணையாய் காமாட்சி
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
Community Thoughts .
0 CommentsLeave a Reply
Your email address will not be published. Required fields are marked *
No comments yet
Be the first to share your thoughts about these lyrics!